close
Choose your channels

பிக்பாஸ் அபினய் பிறந்த நாள், யார் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க: வைரல் புகைப்படங்கள்!

Friday, March 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அபினய் பிறந்தநாளில் சக பிக் பாஸ் போட்டியாளர்களும், முந்தைய பிக்பாஸ் போட்டியாளர்களும் கலந்துகொண்டிருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அபினய் என்பதும் அவர் அந்த நிகழ்ச்சியில் 77 நாட்கள் தாக்குப் பிடித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 21 நாட்கள் இருந்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் அபினய் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இது குறித்த புகைப்படங்களை பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோம்சேகர், ஐக்கி பெர்ரி, ஆரி, வனிதா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அபினய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்., இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.