close
Choose your channels

பிக்பாஸ் ரேஷ்மாவா இது? பீச்சில் செம கிளாமர் நடனம்: வைரல் வீடியோ

Saturday, August 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் தமிழ் நடிகைய்மான ரேஷ்மா, பீச்சில் செம கிளாமர் உடையில் செம டான்ஸ் ஆடியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஷ்ணு விஷால் நடித்த ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சியின் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவருடைய பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரேஷ்மா அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவு செய்து வருவார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை ரேஷ்மா சமீபத்தில் பீச்சில் கிளாமர் உடையில் செம நடனம் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.