close
Choose your channels

கிளாப் அடித்து 'கிளாப்' படத்தை தொடங்கி வைத்த இளையராஜா!

Wednesday, June 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஏற்கனவே 'தளபதி 63', 'கென்னடி கிளப்' உள்பட ஒருசில ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் இன்று மேலும் ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.

நடிகர் ஆதி ஹீரோவாக நடிக்கவுள்ள புதிய ஸ்போர்ட்ஸ் படம் ஒன்றை இன்று இசைஞானி இளையராஜா கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். இந்த படத்திற்கு 'கிளாப்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தை பிரித்வி ஆதித்யா இயக்கவுள்ளார். இவர் 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இயக்குனர் எலான் அவர்களிடன் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.