close
Choose your channels

நடிகை சாந்தினியின் ரொமான்ஸ் போட்டோஷூட்: இணையத்தில் வைரல்!

Wednesday, July 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மில்டன் இயக்கிய ’கோலி சோடா’ மற்றும் ஜீவா நடித்த ’சீறு’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாந்தினி சாரதி. இவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை சாந்தினி யூடியூபில் பிரபலம் என்பதும் அவரது யூடியூபில் பதிவு செய்யப்படும் அவருடைய நடன வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவருடைய ஆடிய வித்தியாசமான நடனம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் நடிகை சாந்தினி தனது அன்புக்குரியவருடன் எடுத்த ரொமான்ஸ் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் என்பதும், அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.