close
Choose your channels

Leo Lokesh கூட Compare பண்ணாதிங்க

Thursday, July 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் K ராஜன் அவர்கள் தமிழ் சினிமாவின் தற்போதைய போக்கு பற்றியும் இயக்குனர்கள் செய்யும் தவறுகள் பற்றியும் நமக்கு அளித்த நேர்காணலில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தயாரிப்பாளர் ராஜன் அவர்களிடம் இயக்குனர் லோகேஷ் அவர்கள் ஒரு படத்தை கையாளும் விதத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் "கைதி ஒரு படம் போதும் லோகேஷ் யார் என்று சொல்வதற்கு, அதே போல் விக்ரம் அந்த படத்தின் வெற்றிக்கும் லோகேஷ் தான் காரணம், பெரிய அற்புதமான இயக்குனர் அவரை நான் வாழ்த்துகிறேன்" என்று கூறினார். பின்னர் மாமன்னன் படம் வெற்றி படமா இல்லை தோல்வி படமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் "மாமன்னன் படம் வெற்றி படமும் இல்லை தோல்வி படமும் இல்லை அது above average movie என்று கூறினார். கதை பழசு ஆனால் அதை எடுத்த விதம் புதிது ". என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.