close
Choose your channels

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்

Friday, March 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐந்து நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மலேசிய பிரதம்பர் நஜீப் ரசாக் இன்று சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது என்று வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்
அதன்படி சென்னை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினியுடன் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் சந்திப்பு சற்று முன்னர் நடந்தது.
ஏற்கனவே ரஜினிகாந்த் அவர்களுக்கு மலேசிய சுற்றுலா துறை தூதர் பதவி வழங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.