close
Choose your channels

கோவிந்த் வசந்தாவின் 'மகிழினி': வைரலாகும் மியூசிக் வீடியோ!

Monday, November 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசையமைப்பாளர் கோவிந்து வசந்தாவின் ‘மகிழினி’ என்ற மியூசிக் வீடியோ சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ படத்தில் நடித்த கௌரி மற்றும் அனைகா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த மியூசிக் வீடியோவின் பாடலை கோவிந்த் வசந்தா கம்போஸ் செய்ய, மதன் கார்க்கி எழுத, கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளார்.

இரு இளம்பெண்கள் இடையே ஏற்படும் நட்பு, நாளடைவில் நட்பையும் தாண்டி வளரும் உறவு, இரு வீட்டின் பெற்றோர்களின் எதிர்ப்பு, கடைசியில் இருவரது மனங்களும் இணைந்ததா? என்பதை 6 நிமிட வீடியோவில் மிக அழகாக பதிவு செய்து உள்ளார் இயக்குனர் பாலசுப்பிரமணியன். இந்த மியூசிக் வீடியோவுக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.