close
Choose your channels

இந்த ஆண்டின் முதல் விஜய்சேதுபதி படத்தின் வசூல் எப்படி?

Monday, February 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் அதிக திரைப்படங்களை ரிலீஸ் செய்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இந்த ஆண்டின் முதல் திரைப்படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படம் கடந்த 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது

இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது வார சென்னை ஓப்பனிங் வசூல் குறித்த தகவலை பார்ப்போம்

இந்த படம் சென்னையில் 13 திரையரங்க வளாகங்களில் 119 திரையரங்குகளில் திரையிடப்பட்டு ரூ.38,35,319 வசூலாகியுள்ளது. மேலும் இந்த படம் கடந்த பிப்ரவரி 2 முதல் 11ஆம் தேதி வரை ரூ.2,52,92,783 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.