close
Choose your channels

பிப்ரவரி 2 முதல் கணக்கை தொடக்கும் விஜய்சேதுபதி

Saturday, January 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக திரைப்படங்களை வெளியிட்டு  அவற்றில் பல வெற்றி படங்களையும் கொடுத்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த ஆண்டில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தனது கணக்கை தொடங்குகிறார். ஆம் இந்த ஆண்டின் முதல் விஜய்சேதுபதி திரைப்படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 2 முதல் வெளியாகிறது

கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை 7சி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் அம்மி நாராயணா எண்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன

ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்டரும் டீசரும் மிகப்பெரிய ஹிட்டாகி இப்படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.