close
Choose your channels

முடிவுக்கு வந்தது பா ரஞ்சித்தின் அடுத்த படம்: ரிலீஸ் எப்போது?

Monday, December 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கி வரும் அடுத்த படமான ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இதனை அடுத்து விரைவில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா, கலையரசன், ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். கிஷோர்குமார் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.