close
Choose your channels

'மாவீரன் கிட்டு'வுடன் இருமுறை இணையும் பார்த்திபன்

Thursday, December 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுசீந்திரன் இயக்கிய 'மாவீரன் கிட்டு' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பிரபல இயக்குனர் பார்த்திபன் தற்போது மீண்டும் இணைந்துள்ளார்.
'அழகி', 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு பின்னர் மிக முக்கிய கேரக்டரில் 'மாவீரன் கிட்டு' படத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே சமுக வலைத்தளத்தில் பார்த்திபன் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் இயக்கியுள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் திரை முன்னோட்டம், 'மாவீரன் கிட்டு' படத்துடன் காட்டப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் பார்த்திபனின் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.