close
Choose your channels

ஓவியாவுக்கு கிடைத்த அதே வாய்ப்பு ரித்விகாவுக்கு!

Wednesday, October 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் இருந்தாலும் மக்களின் வெற்றியாளர் ஓவியாதான். அவருக்கு கிடைத்த புகழ் பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் கூட யாருக்கும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் ஓவியாவுக்கு கிடைத்த வாய்ப்புகளில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ் கிரவுன் மால் விளம்பரத்தில் நடித்தது. இந்த நிலையில் இந்த ஆண்டின் பிக்பாஸ் வெற்றியாளரான ரித்விகாவிற்கு ஓவியாவுக்கு அதே சரவணா ஸ்டோர்ஸ் கிரவுன் மால் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த விளம்பரத்தில் நடித்தது குறித்த தகவலையும், அந்த விளம்பரத்தின் வீடியோவையும் ரித்விகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.