close
Choose your channels

மூன்றாவது வாரமாக தொடர்ந்து கர்ஜிக்கும் சூர்யாவின் 'சிங்கம் 3'

Monday, February 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சிங்கம்', 'சிங்கம் 2' ஆகிய வெற்றி படங்களின் கூட்டணியான சூர்யா-ஹரி மீண்டும் இணைந்த படமான சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மூன்றாவது வாரத்தை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 13 திரையரங்குகளில் 112 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.25.79,960 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் இருந்தனர் என்பதே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது

மேலும் இந்த படம் கடந்த 9ஆம் தேதியில் இருந்து 26ஆம் தேதி வரை சென்னையில் மட்டும் ரூ.5,23,20,970 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.