close
Choose your channels

சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2' படத்திற்கு சூர்யா செய்யும் உதவி

Saturday, June 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெங்கட்பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' படத்திற்காக சூர்யாவும் அவரது சகோதரர் கார்த்தியும் ஒரு பாடல் பாடியுள்ள்னர் என்பதும் அந்த பாடல் வரும் ஜூலை 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் 'பார்ட்டி' படத்தை அடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் 'நாடோடிகள் 2' படத்திற்கும் சூர்யா ஒரு உதவியை செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வரும் ஜூலை 2ஆம் தேதி நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் சூர்யா வெளியிடவுள்ளார்.

எனவே ஜூலை 2ஆம் தேதி 'பார்ட்டி' படத்தில் கார்த்தியுடன் சூர்யா பாடல் வெளிவருவதோடு அவரது கையால் 'நாடோடிகள் 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கும் வெளிவருகிறது.

சூர்யாவின் இந்த உதவி இந்த இரு படங்களின் புரமோஷன்களுக்கு உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.