close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் தமன்னாவின் படுக்கையறை காட்சியின் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Thursday, June 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை தமன்னா, நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்த நிலையில் திடீரென அவர் நடித்த படுக்கையறை காட்சிகள் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான தமன்னா தற்போது ’லஸ்ட் ஸ்டோரிஸ் 2’, ‘ஜெயிலர்’, ‘போலோ சங்கர்’, ‘அரண்மனை 4’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடன் நடித்த நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாகவும் அவர் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தமன்னா-விஜய் வர்மா திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமன்னா நடித்த படுக்கை அறை காட்சி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலை வெளிப்படையாக அறிவித்த ஒரு சில நாட்களில் இந்த வீடியோ வெளிவந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.