close
Choose your channels

இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் யார் யார்? யார் யாரை நாமினேட் செய்தார்கள்? முழு விவரங்கள்..!

Monday, October 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இன்று நாமினேஷன் செய்யப்பட்டவர்களின் முழு விவரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

மேலும் இந்த சீசனில் பிக் ஹவுஸ், ஸ்மால் ஹவுஸ் என இரண்டு விதமாக பிரிக்கப்பட்ட நிலையில் பிக் ஹவுஸில் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் யார் யார்? ஸ்மால் ஹவுஸில் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் யார் யார்? யார் யாரை நாமினேஷன் செய்தார்கள் என்பது குறித்த முழு விவரங்கள் இதோ:

பிக் ஹவுஸ்:

போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள்

வினுஷா: மாயா விஷ்ணு
பூர்ணிமா: பிரதீப் சுரேஷ்
ரவீனா: விஷ்ணு மாயா
விசித்ரா: விஷ்ணு மாயா
நிக்சன்: பிரதீப் விஷ்ணு
ஜோவிகா: விஷ்ணு மாயா
யுகேந்திரன்: விஷ்ணு மாயா
அக்சயா: பிரதீப் விஷ்ணு
விக்ரம் விஷ்ணு சுரேஷ்
மணிசந்திரா மாயா விஷ்ணு

ஸ்மால் ஹவுஸ்:

ஐஷூ: அக்சயா ஜோவிகா
பிரதீப்: பூர்ணிமா விசித்ரா
விஷ்ணு: அக்சயா ஜோவிகா
விஜய்: அக்சயா பூர்ணிமா
மாயா: மணி விசித்ரா
சுரேஷ்: ஜோவிகா அக்சயா

மேற்கண்ட நாமினேஷன் தகவல்களில் இருந்து விஷ்ணு, மாயா, பிரதீப் என ஸ்மால் ஹவுஸில் இருந்து மூன்று போட்டியாளர்களும், அக்சயா, ஜோவிகா, பூர்ணிமா மற்றும் விசித்ரா என பிக் ஹவுஸில் இருந்து நான் போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில் கடந்த வாரம் போலவே இந்த வாரமும் 7 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கும் நிலையில் இந்த வாரம் வெளியேறுவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.