close
Choose your channels

'இருமுகன்' முதல்நாள் தமிழக வசூல் நிலவரம்

Friday, September 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


'அரிமா நம்பி; ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்த 'இருமுகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் தமிழக வசூல் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
நேற்றைய முதல் நாளில் 'இருமுகன்' திரைப்படம் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.5 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.58.73 லட்சமும், செங்கல்பட்டில் ரூ.1.20 கோடியும், கோவையில் சுமார் 80 லட்சமும் இந்த படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
வேறு பெரிய படங்கள் போட்டியில் இல்லாததால் வார இறுதி தினங்களில் இந்த படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.