close
Choose your channels

நல்லா இருக்கா? பாவாடை தாவணியில் பளபளக்கும் யாஷிகா ஆனந்த்!

Wednesday, March 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை யாஷிகா பாவாடை தாவணி காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து’ நல்லா இருக்கா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் என்பதும், கடந்த சில நாட்களாகத்தான் அவர் காயத்திலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார் என்பதும் தெரிந்தது.

சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் பதிவு செய்யும் கிளாமரான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.

இந்த சற்று முன்னர் யாஷிகா தனது இன்ஸ்டாகிராமில் பாவாடை தாவணியில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு கேப்சனாக ‘நல்லா இருக்கா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.