close
Choose your channels

பிரபல நகைச்சுவை நடிகர் கார் மோதி வாலிபர் பரிதாப மரணம்

Saturday, January 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வந்தவாசி அருகே பிரபல நகைச்சுவை நடிகர் ஜெகன் மோதிய கார் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஹூசைன். மினி லாரி ஓட்டுனரான இவர் வந்தவாசியில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்

அப்போது வந்தவாசி-காஞ்சிபுரம் அருகே நடிகர் ஜெகன் வந்த கார், இருசக்கரத்தில் சென்று கொண்டிருந்த ஹூசைன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஹூசைன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.