close
Choose your channels

விஜய்யின் 'லியோ' ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Monday, November 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியான நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் லலித் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘லியோ’. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது இந்த படம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘லியோ’ திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.