close
Choose your channels

ஆரவ்-ராஹி: வைரலாகும் சுற்றுலா புகைப்படங்கள்!

Wednesday, December 8, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து ஐந்தாவது சீசன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் என்பது தெரிந்ததே.

தற்போது சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருகும் ஆரவ், கடந்த ஆண்டு நடிகை ராஹி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. ஆரவ் - ராஹி தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இதனை அடுத்து பிக்பாஸ் சக போட்டியாளர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆரவ் மற்றும் ராஹி ஆகிய இருவரும் சுற்றுலா சென்றதன் புகைப்படங்கள் அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz