close
Choose your channels

அடல்ட் காமெடி இயக்குனரின் அடுத்த பட டைட்டில் இதுதான்

Saturday, September 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் ஜிவி பிரகாஷூடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படம் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'காதலை தேடி நித்யா நந்தா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் இருந்து ஹீரோ, ஹீரோயின் பெயர் நந்தா, நித்யா என்பது தெரிய வருகிறது.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து இதுவொரு பேய்ப்படமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்திலும் அடல்ட் காமெடி இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.